Header Ads

வசம்பு கைவசம் இருந்தால் போதும்


நமது முன்னோர்கள் வீட்டு வைத்தியமாக வசம்புவை பயன்படுத்தியுள்ளனர். இதனால் கட்டாயம் வீட்டில் வைத்திருப்பர். இதன் அறிவியல் பெயர் அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) ஆகும். ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைப்பர்.

வீட்டு வைத்தியமாக விளங்கி வரும் வசம்புவின் ஏராளமான மருத்துவப் பயன்கள் குறித்து இங்கே காணலாம்.


வசம்புவை பற்றி மேலும் அறிய 
 கீழே உள்ள காணொளியை பார்க்கவும் 

No comments

Powered by Blogger.